Category Archives: Seminar

டயக்கோணியா நிதி நிறுவனத்தின் அனுசரனையுடன் நடாத்தப்பட்டு வரும் மாதாந்த காலநிலை மாற்ற செயல் நடவடிக்கை குழு கலந்துரையாடல்

sbt1

மட்டக்களப்பு SOND நிறுவனத்தினால் டயக்கோணியா நிதி நிறுவனத்தின் அனுசரனையுடன் நடாத்தப்பட்டு வரும் மாதாந்த காலநிலை மாற்ற செயல் நடவடிக்கை குழு கலந்துரையாடல் 27.01.2015 இடம் பெற்றது.

இக் கலந்துரையாடலானது அரச அரச சார்பற்ற நிறுவனங்களை சேர்ந்த பிரதிநிதிகளும், சிவில் சமூக பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்தனர். இதன் போது பாசிக்குடா கடற்கரையோரத்தில் கட்டப்பட்டுள்ள சில 

காலநிலை மாற்றம் அதன் தாக்கங்கள், மட்டக்களப்பிற்கான தெரிவுகள் தொடர்பான கருத்தரங்கு


2


கிழக்குப் பல்கலைக் கழகத்தின் ஏற்பாட்டிலும் சொண்ட் அமைப்பின் உதவியுடனும் அரச, அரச சார்பற்ற, மற்றும் சிவில் அமைப்புக்களுக்கான கருத்தரங்கு 08.12.2014 கிழக்குபல்கலைக்கழக நல்லையா மண்டபத்தில் இடம் பெற்றது.
சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி T.ஜெயசிங்கம் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இக்கருந்தரங்கில் பல்கலைக் கழக உபவேந்தர் கலாநிதி கிட்ணன் கோவிந்தராசா அவர்கள் அதிதியாக கலந்து கொண்டார்.
 

டயக்கோணியா அனுசரணையில் சொண்ட் நிறுவனத்தின் அமுலாக்கத்தில்- முதலுதவிப் பயிற்சி

1  

டயக்கோணியா நிறுவனத்தின் அனுசரணையில் சொண்ட் நிறுவனத்தின் அமுலாக்கத்தில் மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவியுடன் 2014.08.26,27 ம் திகதிகளில் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் வளவாளர் கணேஸ் அவர்களால் முதலுதவிப் பயிற்சி பட்டிப்பளை அ.த.க பாடசாலையில் நடாத்தப்பட்டது. இதில் பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவில் எமது நிறுவனத்தினால் உருவாக்கப்பட்ட 6 கிராமத்தினைச் சேர்ந்த அனர்த்த முகாமைத்துவ குழு, பட்டிப்பளை பிரதேச செயலக கிராம உத்தியோகத்தர், 

பாலர் பாடசாலை பாடசாலை ஆசிரியருக்கான மாதாந்தக் கலந்துரையாடல்

4
எமது அமைப்பின் கீழ் செயற்படும் பாலர் பாடசாலை பாடசாலை ஆசிரியருக்கான மாதாந்தக் கலந்துரையாடல் அக்கரைப்பற்று சொண்ட் அலுவலகத்தில் 2014.08.25 ல் பணியாளர் ஜெனிதாவினால் நடாத்தப்பட்டது. கலந்துரையாடலின் போது ஆசிரியர்களால் ஆக்கச் செயற்பாடுகள் செய்து காண்பிக்கப்பட்டது

BirdFather அமைப்பினால் நடாத்தப்பட்ட “சமூக வலைத்தளங்கள் பற்றிய விழிப்புணர்வு


1017501_739090762815653_780543158117796825_n

BirdFather அமைப்பினால் தியாகிகள் அறக்கொடை நிலையத்தில் நடாத்தப்பட்டஅரசசார்பற்ற நிறுவனங்களுக்கான “சமூக வலைத்தளங்கள் பற்றிய விழிப்புணர்வின்” போது எமது SOND நிறுவன அலுவலகர்களும் பங்கு கொண்டனர்.

SLFPA அமைப்பினால் TOT, Food safety training ல் எமது sond பணியாளர்கள் கலந்து கொண்டனர்

SLFPA அமைப்பினால் யாழ்ப்பாணத்தில் 17.03.2014-18.03.2014 தினங்களில் நிகழ்த்தப்பட்ட TOT training,19.03.2014-21.03.2014 தினங்களில் நிகழ்த்தப்பட்ட Food safty standards, food hygiene, HACCP& GMPsதொடர்பான கற்கை நெறி

முதலுதவி பயிற்சி நெறி எமது யாழ் SOND அலுவலகத்தில்

06.01.2014 , 07.01.2014 ஆகிய இரு தினங்களும்  எமது யாழ் SOND நிறுவன பணியாளர்கள் மற்றும் மிதிவெடி அபாயக்கல்வி வழிப்புணர்வு செயற்திட்டத்தின் கீழ் தெரிவுசெய்யப்பட்ட கிராமமட்ட தொண்டர்களுக்கான முதலுதவி பயிற்சி நெறி எமது அலுவலகத்தில் நடைபெற்றிருந்தது.

“வாய்ப்புக்களை பயன்படுத்துதல்”- Youth Training

SOND அமைப்பினால் 05.03.2014 அன்று எமது யாழ்ப்பாண அலுவலகத்தில் “வாய்ப்புக்களை பயன்படுத்துதல்” என்ற தொனிப்பொருளில் இளைஞர்களுக்கான  பயிற்சிப்பட்டறை  ஒன்று  நடைபெற்றது.

மாதாந்த ஆய்வரங்கம் / Monthly Seminar – 21.04.2012

தலைப்பு / Heading

மாறிவரும் பொருளாதார சூழலில் சமூகத்தின் பங்கு

வளவாளர் / Resource Person

இலங்கை மத்திய வங்கியின் வட மாகாண சிரேஸ்ட முகாமையாளர் திரு. ப. சிவதீபன்

மாதாந்த ஆய்வரங்கம் / Monthly Seminar – 29.01.2012

தலைப்பு / Heading

”மாறிவரும் இன்றைய சூழலில் உள்ளுராட்சி மன்றங்களின் பொறுப்புக்கள்’

வளவாளர் / Resource Person

திரு.S.ரங்கராஜா (ஓய்வு பெற்ற வட மாகாண சபை பிரதம செயலாளர் )