Category Archives: Seminar

 

Column 1

 

PATHS திட்டத்தின் வட மாகாணத்தின் நிரந்தர வளவாளர்களுக்கான இரண்டாம் நாள் பயிற்சி கோண்டாவில் இராமகிருஷ்ணா மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.
அதன் சில பதிவுகளை படங்களில் காணலாம்.
22Jasmin Jeenas, Suji Inthu and 20 others
2 comments
5 shares
Like
Comment
Share

 

 

 

Column 1286085537_4865234233599004_383406639697728701_n

#UNICEF நிறுவனத்தின் அனுசரணையின் கீழ் #SOND நிறுவனத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் மாற்றத்திற்கான பாதை திட்டத்தின் கீழ் கடந்த சனிக்கிழமை 04.06.2022 அன்று திருமறைக்கலாமன்ற கலைக்கோட்ட மண்டபத்தில் மாற்றத்திற்கான பாதை திட்ட நிரந்தர வளவாளர்களுக்கான பயிற்சி நடைபெற்றது.
இப் பயிற்சியில் வளவாளர்களாக S.Senthurajah, Rev.fr.I.S.Vijendran, Dr.S.Sivathas, Mrs.T.Niruba ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

 

Column 1285877980_4893064147482679_6260522162789991409_nஸ்ரீலங்கா பாரிய உட்கட்டமைப்பு செயற்திட்டம் சிவில் சமூக மாதிரித் திட்டம் கிளிநொச்சி, யாழ்ப்பாண குடிநீர் விநியோகத் திட்டத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் சம்பந்தமான பயிற்சி SOND நிறுவனத்தால் சமூக பிரதிநிதிகளுக்கு நடாத்தப்பட்டது. நிறுவனத்தின் திட்ட இணைப்பாளர் திருமதி.ஜீனஸ் றெஜிந்தன் தலைமையில் நடைபெற்ற இப் பயிற்சி யாழ் பல்கலைக்கழக ஊடகத்துறை முதல்வர் கலாநிதி S.ரகுராம் அவர்களால் நடாத்தப்பட்டது.
 

 

 

தேசிய சமாதானப் பேரவையின் அனுசரணையுடன் SOND நிறுவனத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் முரண்பாடு நிலை மாற்றத்திற்கான பன்மைத்துவ செயற்பாட்டு திட்டத்தில் யாழ் மாவட்ட இளம் தலைவர்கள், உள்ளூராட்சி மன்ற பெண் உறுப்பினர்கள் மற்றும சமூக மட்ட தலைவிகள் இணைந்து பொருளாதார செயற்பாடுகள் பாரபட்சம் காட்டுதலுக்கு உள்ளாவதால் தனிநபர்

 

Column 1

The Compulsory Education Committee meeting was held 14.10.2022 at the Inuvil Central College Auditorium in under the chairmanship of the Divisional Education Officer, Uduvil.
Zonal Divisional Education Officers, Principals, Divisional Secretariat Officers in Uduvil and people from non-governmental organizations participated in this.
representing SOND Organization Mrs. Niruba Thivakaran, Project Coordinator and Ms. Jency Victorbaby, Documentation Officer participated in this

 

 

 

Column 1

A meeting for Community Leaders and Volunteers of the Model Village project  was held on 12.03.2023 today. See pictures of SOND Director Mr. S. Senthurasa presenting the project and participating participants.

 

 

 

Column 1

ASI நிறுவனமானது SOND உடன் இணைந்து நடாத்தும் நீடித்து நிலைபெறும் உட்கட்டமைப்புக்கள் தொடர்பாக சாவகச்சேரி பிரதேச மட்ட கலந்துரையாடல் தலைவர் SOND
நிறுவன நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு.ச.செந்துராசா தலைமையில் நேற்று நடைபெற்றது.
கூட்டத்தில் அரசாங்க திணைக்கள ஓய்வுநிலை உத்தியோகத்தர்கள்,கல்வித் திணைக்கள உத்தியோகத்தர்கள், கல்விமான்கள், கட்டிட ஒப்பந்தகாரர்கள், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள், சமூகத் தலைவர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
SOND நிறுவன நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு.ச.செந்துராசா தலைமை உரையாற்றுவதையும் முன்னாள் யாழ்ப்பாண பல்கலைக்கழக துணை வேந்தர் திரு.மோகனதாஸ் உரையாற்றுவதையும் மற்றும் கலந்துகொண்ட பங்குபற்றுனர்களையும் படங்களில் காண்க.

 

 

 

Column 13the district-level Orientation meeting of the IFF – Pathways to Peace project was held yesterday, 29.05.2025, under the leadership of the District Secretary, Mr. M. Pradeeban.

District-level officers of Jaffna, the Divisional Secretary of Chavakachcheri, the Assistant Divisional Secretary of Jaffna, along with divisional-level officers and representatives of non-governmental organizations, participated in the event.

 

 

 

Column 1

Column 2

 

 

518276211_9899728693482841_5271796578727552362_n

Column 1

Column 2

 

Column 1

Column 2