Category Archives: Latest Updates
சமாதான சகவாழ்வைக் கட்டி எழுப்புவோம் எனும் தொனிப்பொருளிலான நிகழ்வு
IOM நிறுவனத்தின் நிதி அனுசரணையுடன் SOND நிறுவனத்தால் சமாதான சகவாழ்வைக் கட்டி எழுப்புவோம் எனும் தொனிப்பொருளிலான நிகழ்வு அண்மையில் “திருமறைக் கலாமன்றத்தின் கலாமுற்றத்தில் இடம்பெற்றது.” இந் நிகழ்வில் யாழ்மாவட்ட சர்வமதக் குழுவினர், இளையோர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் பங்குபற்றியிருந்ததனையும் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றதையும் படங்களில் காணலாம்.
இளையோருக்கான 8 நாள் தொழில் வழிகாட்டல் பயிற்சி
அண்மையில் #SOND நிறுவனத்தால் இளையோருக்கான 8 நாள் தொழில் வழிகாட்டல் பயிற்சி நடைபெற்றதை படங்களில் காணலாம்…..
பெண்தலைமைத்துவக் குடும்பப் பெண்களுக்கான இலவச அரச சேவைகளைப் பெற்றுக் கொள்ளவதற்கான செயற்பாடு
IOM நிறுவனத்தின் நிதி அனுசரணையுடன் தெல்லிப்பளை பிரதேசத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் தனிக்குடும்ப தலைமைகளின் பொருளாதார அபிவிருத்தியும் நல்வாழ்வும் செயற்திட்டத்தின் கீழ் பெண்தலைமைத்துவக் குடும்பப் பெண்களுக்கான இலவச அரச சேவைகளைப் பெற்றுக் கொள்ளவதற்கான செயற்பாடு அண்மையில் தெல்லிப்பளைப் பிரதேச செயலகத்தில் நடைபெற்றதைப் படங்களில் காணலாம்.
பெண்தலைமைத்துவக் குடும்பப் பெண்களுக்கான இலவச அரச சேவைகள் தொடர்பான பயிற்சி
அண்மையில் தெல்லிப்பளை பிரதேசத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் தனிக்குடும்ப தலைமைகளின் பொருளாதார அபிவிருத்தியும் நல்வாழ்வும் செயற்திட்டத்தின் கீழ் பெண்தலைமைத்துவக் குடும்பப் பெண்களுக்கான இலவச அரச சேவைகள் தொடர்பான பயிற்சிகளாக சமூக சேவைகள் உத்தியோகத்தர், சமூர்த்தி உத்தியோகத்தர், கிராம சேவகர் உத்தியோகத்தரின் தலைமை அதிகாரி, அபிவிருத்தி உத்தியோகத்தர், பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோரால் பயிற்சிகள் வழங்கப்பட்டதை படத்தில் காணலம்…
பெண்தலைமைத்துவக் குடும்பப் பெண்களுக்கான RDB, மக்கள் வங்கியின் சேவைகள் தொடர்பான பயிற்சி
அண்மையில் தெல்லிப்பளை பிரதேசத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் தனிக்குடும்ப தலைமைகளின் பொருளாதார அபிவிருத்தியும் நல்வாழ்வும் செயற்திட்டத்தின் கீழ் பெண்தலைமைத்துவக் குடும்பப் பெண்களுக்கான RDB, மக்கள் வங்கியின் சேவைகள் தொடர்பான பயிற்சி வழங்கப்பட்டதை படத்தில் காணலம்…..
முரண்பாடு நிலை மாற்றத்திற்கான பன்மைத்துவ செயற்பாடு திட்டத்தின் மாதாந்த கலந்துரையாடல்
மாற்றத்திற்கான பாதை திட்டத்திற்கான ஆசிரியர்களுக்கான பயிற்சி
மாற்றத்திற்கான பாதை திட்டத்திற்கான ஆசிரியர்களுக்கான செயலமர்வின் பதின்மூன்றாவது பயிற்சி வளவாளர் திருமதி S . சர்மிலி அவர்களினால் பிள்ளைகளின் அதீத இணையவழி பாவனையும் பெற்றோரின் கண்காணிப்பும் எனும் தலைப்பில் zoom இனூடாக நடைபெற்றது. இதில் 32 பங்குபற்றுனர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
மாற்றத்திற்கான பாதை திட்டத்திற்கான ஆசிரியர்களுக்கான பயிற்சி
மாற்றத்திற்கான பாதை திட்டத்திற்கான ஆசிரியர்களுக்கான பன்னிரெண்டாவது பயிற்சி
மாற்றத்திற்கான பாதை திட்டத்திற்கான ஆசிரியர்களுக்கான பதினோராவது பயிற்சி