Category Archives: Latest Updates
மாற்றத்திற்கான பாதை பயிற்சி
வளரிளம் பருவத்தினருக்கான மாற்றத்திற்கான பாதை திட்டத்திற்காக அச்சுவேலி சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் சிறுவர்களை சந்தித்து பயிற்சியை திட்டமிடல் சம்பந்தமான மதிப்பீடு நடத்தப்பட்டது. இதன் படங்களை கீழே காணலாம்.
மாற்றத்திற்கான பாதை திட்டத்திற்கான ஆசிரியர்களுக்கான பத்தாவது பயிற்சி
மாற்றத்திற்கான பாதை திட்டத்தின் அதிபர்களுக்கான கலந்துரையாடல்
மாற்றத்திற்கான பாதை திட்டத்தின் அதிபர்களுக்கான கலந்துரையாடல் 28.06.2021 அன்று zoom ஊடாக நடைபெற்றது. இதில் 11 பங்குபற்றுனர்கள் கலந்து கொண்டனர்.
மாற்றத்திற்கான பாதை திட்டத்திற்கான ஆசிரியர்களுக்கான செயலமர்வின் ஒன்பதாவது பயிற்சி
மாற்றத்திற்கான பாதை திட்டத்திற்கான ஆசிரியர்களுக்கான செயலமர்வின் எட்டாவது பயிற்சி
மாற்றத்திற்கான பாதை திட்டத்திற்கான ஆசிரியர்களுக்கான ஏழாவது பயிற்சி
மாற்றத்திற்கான பாதை திட்டத்திற்கான ஆசிரியர்களுக்கான ஐந்தாவது பயிற்சி
மாற்றத்திற்கான பாதை திட்ட ஆசிரியர்களுக்கான zoom செயலமர்வு – 4
Mestrual Hyginene Management Day ஐ முன்னிட்டு May 28 Dr. சி.திருமகளினால் Life Skills on Mestrual Hygiene and Health for girls எனும் தலைப்பில் செயலமர்வு ஒன்று SOND நிறுவனத்தால் ஒழுங்குசெய்யப்பட்டது.. இதில் 60 பங்குபற்றுனர்கள் கலந்துகொண்டு இருந்தனர்.
மாற்றத்திற்கான பாதை திட்ட ஆசிரியர்களுக்கான zoom செயலமர்வு – 3
மாற்றத்திற்கான பாதை திட்ட ஆசிரியர்களுக்கான zoom செயலமர்வு -2
மாற்றத்திற்கான பாதை திட்டத்திற்கான ஆசிரியர்களுக்கான செயலமர்வின் இரண்டாவது பயிற்சி வளவாளர் திரு B.துஷான் அவர்களினால் கற்றல் கற்பித்தலிக்குக்கான வினைத்திறனான இணையவழி பயன்பாடு எனும் தலைப்பில் zoom இனூடாக நடைபெற்றது. இதில் 90 பங்குபற்றுனர்கள் கலந்து கொண்டிருந்தனர்.