தேசிய மொழிகள் திட்டத்தின் பிரகாரம் அம்பாறை மாவட்டத்தில் உள்ள சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் யாழ் விஜயம்
தேசிய மொழிகள் திட்டத்தின் பிரகாரம் SOND அமைப்பின் ஏற்பாட்டில் அம்பாறை மாவட்ட சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் யாழ் மாவட்ட சமூக அமைப்புக்களின், அரசசார்பற்ற சமூக அமைப்புக்களின் பொருளாதார முயற்சிகளினை கற்றறியும் நோக்குடன் 13.9.2014 சனிக்கிழமை வருகை தந்திருந்தனர். விஜயத்தின் முதல் நாள் 13.09.2014 அன்று யாழ் அரசசார்பற்ற இணையத்திற்கும், புங்குடுதீவு சர்வோதயத்திற்கும் விஜயத்தினை மேற்கொண்டு தமது அனுபவங்களை


