கூட்டுறவுத்துறை அபிவிருத்தி சம்பந்தமான ஆய்வுக் கலந்துரையாடலானது முதலமைச்சர் அலுவலகத்தில்
கூட்டுறவுத்துறை அபிவிருத்தி சம்பந்தமான ஆய்வுக் கலந்துரையாடலானது முதலமைச்சர் அலுவலகத்தில் இடம்பெற்ற போது SOND, சாந்தீகம் , YMCA நிறுவனங்கள் கலந்துகொண்டனர்
Vision
'"புதிய சமூக உருவாக்கம்". "Creating a Better Society"
[Creating an environment for the people live with peace , dignity .and development.]
Mission
சமூகத்தில் உள்ள சகல தரப்பினருக்கும் நிறுவனங்களுக்கும் உதவி வழிகாட்டி சமூக மாற்றத்தின் வேலைத்திட்டங்களில் வலுவூட்டிப் பங்காளிகளாக்கி சமூக மாற்றச்; செயற்பாடுகளில் பங்குகொள்ள வைத்தல்.
Supporting and Organizing different people Organizations and groups to strengthen the civil Society and people to make them to function as a model to follow in order to create a Better Society.