டயக்கோணியா நிதி நிறுவனத்தின் அனுசரனையுடன் அனகி அடுப்புவழங்கபட்டது.
மட்டக்களப்பு SOND நிறுவனத்தினால் டயக்கோணியா நிதி நிறுவனத்தின் அனுசரனையுடன் பட்டிப்பளை பிரதேச செயலகத்துக்குட்பட்ட முனைக்காடு, மகிழடித்தீவு, பட்டப்பளை ஆகிய கிராமங்களிலுள்ள பயனாளிகளுக்கு 29.10.2014 திகதி பிரதேச செயலாளர் திருமதிசிவப்பிரியாவில்வரெட்ணம் தலைமையில் விறகுப்பாவனையை குறைப்பதன் மூலம் மரங்கள் வெட்டப்படும் அளவினை குறைக்கும் நோக்குடன் அனகி அடுப்புவழங்கபட்டது.