காலநிலை மாற்றம் அதன் தாக்கங்கள், மட்டக்களப்பிற்கான தெரிவுகள் தொடர்பான கருத்தரங்கு


2


கிழக்குப் பல்கலைக் கழகத்தின் ஏற்பாட்டிலும் சொண்ட் அமைப்பின் உதவியுடனும் அரச, அரச சார்பற்ற, மற்றும் சிவில் அமைப்புக்களுக்கான கருத்தரங்கு 08.12.2014 கிழக்குபல்கலைக்கழக நல்லையா மண்டபத்தில் இடம் பெற்றது.
சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி T.ஜெயசிங்கம் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இக்கருந்தரங்கில் பல்கலைக் கழக உபவேந்தர் கலாநிதி கிட்ணன் கோவிந்தராசா அவர்கள் அதிதியாக கலந்து கொண்டார்.