சேதன விவசாயம் தொடர்பான பயிற்சி நெறி ஒன்று யாழ் மாவட்டத்தில் நடைபெற்றது

sf8
எமது SOND அமைப்பினால் நடாத்தப்பட்ட சேதன விவசாயம் தொடர்பான பயிற்சி நெறி ஒன்று யாழ் மாவட்டத்தில் பல்லப்பை எனும் பிரதேசத்திலுள்ள எமது SOND அமைப்பின் விவசாயப்பண்ணையில் 31.01.2015 சனிக்கிழமை அன்று நடைபெற்றது. இப் பயிற்சி நெறியின் வளவாளராக பேராசிரியர். றிச்சாட் அவர்கள் (இங்கிலாந்து) பங்கு பற்றியிருந்தார். மொழிபெயர்ப்பாளராக அஜந்தாயினி அவர்கள் கடமையாற்றினார். இவர்களுடன் SOND அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு ச.செந்துராசா அவர்கள்
 கலந்துகொண்டார். மற்றும் பயனாளிகளாக அப்பிரதேசத்தினுள்ள சுமார் 45 விவசாயிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
sf sf3 sf4
sf6 sf11 sf10