யாழ் மாவட்டத்தில் முதல் தடவையாக, வாழைச் செய்கை விவசாயிகளுக்கு சேதனச் சான்றிதழ் வழங்கும் வைபவம்
யாழ் மாவட்டத்தில் முதல் தடவையாக, வாழைச் செய்கையினை தமது பிரதான வாழ்வாதாரமாகக் கொண்டுள்ள கோப்பாய் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட தெரிவு செய்யப்பட்டவிவசாயிகளுக்கு சேதனச் சான்றிதழ் வழங்கும் வைபவம் இராமு வித்தியாலய மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை (1.2.2015) மாலை 4.00 மணியளவில் நடைபெற்றது. இந் நிகழ்வின் போது பிரதம விருந்தினராக வடமாகாண விவசாய அமைச்சர் கௌரவ பொ. ஐங்கரநேசன் அவர்களும்


