மன்னார் மாவட்டத்தில் NSA செயற்திட்டம்

man
மன்னார் மாவட்டத்தில் உள்ள முசலி, மாந்தை மேற்கு பிரதேச செயலக பிரிவுகளில் SOND நிறுவனமானது ZOA, YGRO நிறுவனங்களுடன் இணைந்து அங்குள்ள சமூக அமைப்புக்களை மேம்படுத்தும் செயற்திட்டத்தை செயற்படுத்தி வருகிறது. இந் நிகழ்வுகளில் கலந்து கொண்ட அரச அதிகாரிகள், சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளையும், முசலி பிரதேச செயலாளர், SOND அமைப்பின் தலைவர் திரு.ச.செந்துராசா ஆகியோர் உரையாற்றுவதையும் காண்க.
 man.nsa2
ma.nsa1