கண்ணகி மேட்டுநிலப் பயிர்ச் செய்கையாளர் சங்கத்தினால் உற்பத்தி செய்யப்பட்ட பழமரக் கன்றுகளானது 419 சங்கங்களின் அங்கத்தவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது

soakdi3 copy
டயக்கோணியா நிறுவனத்தின் அனுசரணையுடன் அம்பாறை மாவட்டத்தில்; ஆலையடிவேம்பு செயலாளர் பிரிவில் SOND நிறுவனத்தின் அமுல்படுத்தலில் கண்ணகி மேட்டுநிலப் பயிர்ச் செய்கையாளர் சங்கத்தினால் உற்பத்தி செய்யப்பட்டபழமரக் கன்றுகளானது பிரதேசத்தில் செயற்பட்டுவரும்தீவுக்காலை கிராமமறுமலர்ச்சிமன்றம் ஆகிய 419 சங்கங்களின் அங்கத்தவர்களுக்கு
 பப்பாசி ,எலுமிச்சை, பலா, தூதுவிளா ஆகிய மரக்கன்றுகள் அக்கரைப்பற்று விவசாயத் திணைக்களத்தின் விவசாயப் போதனாசிரியர் திருக.கெநாதன் அவர்களின் ஆலோசனையுடன் SOND அமைப்பினரால் 2013.03.28 ம் திகதி வழங்கிவைக்கப்பட்டது.
soakdi2
soakdi1