SDC திட்ட பிரதிநிதிகள் வருகை

 

sdc jf visit

SDC நிறுவனத்தின் பிரதிநிதிகள், ஆலோசகர்கள் மூவர் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம்  SOND அலுவலகத்தில் 03.07.2015 வெள்ளிக்கிழமை அன்று யாழ் மாவட்டத்தில் உள்ள புலம் பெயர் தொழிலாளருடைய பிரச்சினை தொடர்பாக கலந்துரையாடுவதற்கு வந்திருந்தனர். இத்திட்டத்திற்கு பொறுப்பாக இருக்கின்ற திரு. பெனில் அவர்கள் தலைமையில் வந்த குழுவினர் SOND நிறுவன பணியாளர்களுடன்

கலந்துரையாடி தற்போது குடாநாட்டில் உள்ள புலம் பெயர் தொழிலாளர்களுடைய நிலைமையை கேட்டறிந்து சென்றனர்.