காலநிலை மாற்றம் தொடர்பான விழிப்புணர்வு

 soak di 5 12 10 2015
டயக்கோணியா நிறுவனத்தின் நிதி அனுசரணையுடன் SOND அமைப்பினுடைய அமுலாக்கத்தில் காலநிலை மாற்றம் தொடர்பான விழிப்புணர்வு 06.10.2015 ல் தம்பட்டை மகாவித்தியாலத்தில் சூழல் பாதுகாப்பு உத்தியோகத்தர், SOND பணியாளரால் நடாத்தப்பட்டது.
இந் நிகழ்வில் S.தர்மபாலன் (வலையக்கல்வி அலுவலகம் திருக்கோவில்) T .மேகராஜா(சுற்றாடல் உத்தியோகத்தர்) தம்பட்டை மத்திய மகாவித்தியாலய அதிபர் M.சிவானந்த, ஆசிரியர் K.கோகுலதாசன்,

S.அகிலன் SOND பணியாளர் R.பத்மநாதன், சுற்றாடல் பாதுகாப்புக்குழு மாணவர்கள் ஆகியோர் கலந்துகொண்டார்கள்.

மாணவர்கள் மத்தியில் காலநிலை மாற்றம் தொடர்பான விழிப்புணர்வு குறுந்திரைப்படங்கள் காண்பிக்கப்பட்டு அதற்கான விளக்கமும் குறிப்பிடப்பட்டதுடன் கருத்தரங்கினை அடிப்படையாக கொண்டு மாணவர்கள் மத்தியில் காலநிறை மாற்றம் தொடர்பான கட்டுரை, சித்திரப் போட்டிகள் பற்றியும் மாணவர்களுடன் கலந்துரையாடப்பட்டது.

soak di 6 12 10 2015 soak di 1 12 10 2015 copysoak di 2 12 10 2015

soak di 7 12 10 2015soak di 4 12 10 2015 copysoak di 3 12 10 2015 copy