மிதிவெடி அபாயக்கல்வி செயற்திட்டத்தின் கீழ் Safety Briefing தொடர்பான அமர்வு

 

MRE 1 27 10 15 copy.jpg 14

மிதிவெடி அபாயக்கல்வி செயற்திட்டத்தின் கீழ் Safety Briefing தொடர்பான அமர்வு ஒன்று தெல்லிப்பளை பிரதேசசெயலகம் மாநாட்டு மண்டபத்தில் 21/10/2015 அன்று நடைபெற்றது. இந் நிகழ்வில் தெல்லிப்பளை பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட கிராம உத்தியோகத்தர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உட்பட 160 பேர் பங்குபற்றினார்கள். இவ் அமர்வில்

மிதிவெடி மற்றும் வெடிக்காத வெடிபொருட்கள் பற்றியதும் அவற்றில் இருந்து எவ்வாறு எம்மைப் பாதுகாக்கலாம் என்றும் இச் செயற்திட்டத்தில் அவர்கள் எவ்வாறு இணைந்து செயற்பட முடியும் எனவும் கலந்தாலோசிக்கப்பட்டது.

 

MRE 1 27 10 15 11 MRE 1 27 10 15 copy.jpg 12

MRE 1 27 10 15 copy.jpg 13 MRE 1 27 10 15 copy.jpg 15