காலநிலை மாற்றம் தொடர்பான ஆய்வரங்கு

1

அபிவிருத்திக்கான சமூக நிறுவனங்களின் வலையமைப்பு (சொண்ட்) நிறுவனம் அண்மையில் அக்கறைப்பற்றில் காலநிலை மாற்றம் தொடர்பான ஆய்வரங்கை நடாத்தியது.
இந் நிகழ்வில் திரு.ச.செந்துராசா தலைமை உரையாற்றுவதையும்

 

3

கிழக்குப்பல்கலைக்கழக பேராசிரியர் திரு.த. ஜெயசிங்கம் அவர்கள் உரையாற்றுவதையும்

 

2

அம்பாறை மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர் எம்.எஸ்.ஏ கயீஸ் அவர்கள் உரையாற்றுவதையும்

 

 

4

அம்பாறை மாவட்ட நெல் ஆராய்சி நிலைய பிரதிப் பணிப்பாளர் யசீன் பாவா இக்பால் அவர்கள் உரையாற்றுவதையும்

 

5

கலந்துகொண்ட அரச அதிகாரிகள், நிறுவனத் தலைவர்கள், கமக்கார அமைப்பின் பிரதிநிதிகள், அரசசார்பற்ற அமைப்பின் பணியாளர்களைக் காண்க.