கிராம அபிவிருத்தி செயற்றிட்டம் – கொக்குப்படையான்

 

somnnsa 13 10 2015 2

அபிவிருத்தியில் அரசு சாரா பங்குதாரர்கள் செயற்திட்டத்தின் கீழ் கிராம அபிவிருத்தி செயற்றிட்டம் தொடர்பான கலந்துரையாடலானது 13.10.2015 ம் திகதி மன்னார் மாவட்டத்தில் கொக்குப்படையான் கிராமத்தின் பொதுமண்டபத்தில் நடைபெற்றது. இக்கலந்துரையாடலில் மாதர் கிராம அபிவிருத்திச்சங்கம், கிராம அபிவிருத்திச்சங்கம், இளைஞர்கழகம், பாடசாலை அபிவிருத்திச்சங்கம் போன்ற சங்கங்களின் பிரதிநிதிகளுமாக 21 பேரும்

 

somnnsa 13 10 2015 1

பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர், சமுர்த்தி உத்தியோகத்தர் ஆகியோரும் SOND நிறுவன பணிப்பாளரும் SOND நிறுவன பணியாளர்களும் கலந்துகொண்டனர். இக்கலந்துரையாடலானது SOND நிறுவன பணிப்பாளர் திரு.ச.செந்துராசாவின் தலைமையில் நடைபெற்றது.