கிராம அபிவிருத்தி செயற்திட்டம் – காயாநகர்
அபிவிருத்தியில் அரசு சாரா பங்குதாரர்கள் செயற்திட்டத்தின் கீழ் கிராம அபிவிருத்தி செயற்திட்டம் தொடர்பான கலந்துரையாடலானது 19.10.2015 ம் திகதி மன்னார் மாவட்டத்தில் காயாநகர் கிராமத்தின் பொதுமண்டபத்தில் நடைபெற்றது.
இக்கலந்துரையாடலில் மாதர் கிராம அபிவிருத்திச்சங்கம், கிராம அபிவிருத்திச்சங்கம் போன்ற சங்கங்களின் பிரதிநிதிகளுமாக 21 பேரும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்,
Column 2சமுர்த்தி உத்தியோகத்தர் ஆகியோரும் SONND நிறுவன பணிப்பாளரும் SOND நிறுவன பணியாளர்களும் ZOA நிறுவன பணியாளரும் கலந்துகொண்டனர். இக்கலந்துரையாடலானது SOND நிறுவன பணிப்பாளர் திரு.ச.செந்துராசாவின் தலைமையில் நடைபெற்றது.