கிராம அபிவிருத்தி செயற்திட்டம் – கொண்டச்சிகுடா

 

somnnsa 21 10 2015 2

அபிவிருத்தியில் அரசு சாரா பங்குதாரர்கள் செயற்திட்டத்தின் கீழ் கிராம அபிவிருத்தி செயற்திட்டம் தொடர்பான கலந்துரையாடலானது 20.10.2015 ம் திகதி மன்னார் மாவட்டத்தில் கொண்டச்சிகுடா கிராமத்தின் பொதுமண்டபத்தில் நடைபெற்றது.

இக்கலந்துரையாடலில் மாதர் கிராம அபிவிருத்திச்சங்கம், கிராம அபிவிருத்திச்சங்கம், மீனவர் கூட்டுறவு சங்கம் போன்ற சங்கங்களின் பிரதிநிதிகளுமாக