மரநடுகையுடன் ஆரம்பித்த புத்தாண்டு- மட்டக்களப்பு

 

Photo0376 copy

புதுவருடப் பிறப்பை முன்னிட்டு மட்டக்களப்பு SOND நிறுவன பணியாளர்கள் நாவலடி புதுமுகத்துவார ஆற்றங்கரையோரப் பகுதியில் மதுரை மரங்களை நட்டு புத்தாண்டை ஆரம்பித்து வைத்தனர். இம்மரங்களுக்கான பாதுகாப்பு கூண்டுகள். அவ்விடத்திலேயே சேகரிக்கப்பட்ட கழிவுப்பொருட்களை பயன்படுத்தி அமைக்கப்பட்டமையும், இவ்விடம் 2011ம் ஆண்டு வெள்ளம் காரணமாக