இலவச பழமரக்கன்றுகள் வழங்கல்
எமது நிறுவனத்தினால் சமூகத்தில் பசுமையான சூழலை உருவாக்கும் நோக்கில் பயன்தரும் மரக்கன்றுகளை இலவசமாக வழங்கி வருகின்றோம். அந்தவகையில் 06.02.2016 ம் திகதி சனிக்கிழமை பசன், கொய்யா, மாதுளை ஆகிய ஆயிரக்கணக்கான பழமரக்கன்றுகள் கீழ்வரும் இடங்களில் விநியோகிக்கப்பட்டன.
 மாதகல் சென்ஜோசப் வித்தியாலயம்
 மல்லாகம் பிரதேசசபை
 மல்லாகம் மகா வித்தியாலயம்



