பாதுகாப்பான புலம்பெயர் செயற்திட்டத்தின் விளம்பரப்பலகைகள் காட்சிப்படுத்தல்
இச்செயற்திட்டம் தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்வதற்கு யாருடன் தொடர்புகொள்ள வேண்டும் என்பதையும் சமூகத்திற்கு இலகுவான முறையில் விளங்கிக்கொள்வதற்காகவும் அதிகளவான மக்கள் இத்தகவல்களை பெற்று பயன் அடைய வேண்டுமென்ற நோக்கில் இத் திட்டம் தொடர்பான விளம்பரப்பலகைகள் பருத்தித்துறை, கரவெட்டி, சண்டிலிப்பாய், சங்கானை ஆகிய பிரதேச செயலகர் பிரிவுகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.