அண்மையில் விடுவிக்கப்பபட்ட பிரதேசமான தையிட்டி வடக்கு மற்றும் கிழக்கிற்கு உரிய கிராம சேவகர் எந்தவொரு வசதியும் இல்லாமல் மரநிழலில் இருந்து கடமையாற்றிவருகின்ற வேளையில் ஏற்பட்ட மழை, காற்று, வெயில் போன்ற இன்னல்கள் காரணமாக பொது மக்களும் உத்தியோகத்தர்களும் அசௌகரியத்தினை எதிர்கொண்ட காரணத்தினால்