தொழிலாளர்கள் பாதுகாப்பாக புலம்பெயர்வதற்கான வழிகாட்டல் செயற்திட்டத்தில் சட்ட உதவியாளர்களுக்கான பயிற்சி –மூன்றாம் நாள்

 

Par 3 day 2

தொழிலாளர்கள் பாதுகாப்பாக புலம்பெயர்வதற்கான வழிகாட்டல்  செயற்திட்டத்தில் சட்ட உதவியாளர்களுக்கான மூன்றாம் நாள் பயிற்சியானது 30.06.2017ம் திகதியன்று யாழ்ப்பாணம் கலைத்தூது கலாமன்றத்தில் நடைபெற்றது. இப்பயிற்சில் கிராமசேவை உத்தியோகத்தர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சட்டஉதவியாளர்களாக கிராமங்களில் தெரிவுசெய்யப்பட்டோர்,

 

சொண்ட் நிறுவனத்தலைவர் திரு.ச.செந்துராசா மற்றும் பணியாளர்கள்; ஆகியோர்; கலந்து கொண்டனர்.
இப்பயிற்சியில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் கொன்சியூலர் பிரிவின் அதிகாரி திரு.ராஜகுமரன் அவர்களும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக உத்தியோகத்தர் செல்வி.நிலோஜா அவர்களும் சட்ட உதவி ஆணைக்குழுவின் சார்பில் சட்டத்தரணி திருமதி.றொபின்சா அவர்களும் வளவாளர்களாக கலந்துகொண்டனர்.

Par 3 day 1