தொழிலாளர்கள் பாதுகாப்பாக புலம்பெயர்வதற்கான வழிகாட்டல் செயற்திட்டத்தில் சட்ட உதவியாளர்களுக்கான பயிற்சி –நான்காம் நாள்

 

Par 4 day 1jpg

தொழிலாளர்கள் பாதுகாப்பாக புலம்பெயர்வதற்கான வழிகாட்டல்  செயற்திட்டத்தில் சட்ட உதவியாளர்களுக்கான நான்காம் நாள் பயிற்சியானது 13.07.2017ம் திகதியன்று யாழ்ப்பாணம் கலைத்தூது கலாமன்றத்தில் நடைபெற்றது. இப்பயிற்சில் கிராமசேவை உத்தியோகத்தர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சட்டஉதவியாளர்களாக கிராமங்களில் தெரிவுசெய்யப்பட்டோர், சொண்ட் நிறுவனத்தலைவர் திரு.ச.செந்துராசா மற்றும் பணியாளர்கள்; ஆகியோர்; கலந்து கொண்டனர்.