அரச பணியாளர்களுக்கான சமூகத்துடன் உறவுகளை கட்டி எழுப்புதல் தொடர்பான பயிற்சிப்பட்டறை

 

1

இந்தியா, கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த  கலாநிதி ராஜ்ராம் அவர்கள் சமூகத்துடன் உறவுகளை கட்டி எழுப்புதல்  தொடர்பான பயிற்சிப்பட்டறை ஒன்றை சொண்ட் நிறுவன ஏற்பாட்டில் பருத்தித்துறை, கரவெட்டி, சண்டிலிப்பாய், சங்கானை ஆகிய  பிரதேச செயலகத்தை சேர்ந்த பாதுகாப்பான புலம்பெயர் செயற்திட்டத்திற்கு  உதவும் அரச பணியாளர்களுக்கு நடாத்தப்பட்டது.