வாழ்வாதார உதவி வழங்கல்

2

வாழ்வாதார உதவி Unicef அனுசரணையுடன் SOND நிறுவனத்தினால் வழங்கப்பட்டது. இத் திட்மானது மிதிவெடியினால் பாதிக்கப்டடவர்கள் பிரதேச ரீதியாக தெரிவு செய்யப்பட்டு 5 பயனாளிகளுக்கு இவ் உதவித்திட்டம் வழங்கப்ட்டது.