கிராமிய சுகாதார உதவியாளர்களுக்கான (RHA) பயிற்சி

 

யாழ் கலைத்தூது கலாமன்றத்தில் தெல்லிப்பளை பிரதேச செயலகப் பிரிவில் பணியாற்றும் கிராமிய சுகாதார உதவியாளர்களுக்கு (RHA) ஆவணப்படுத்தலும், அறிக்கைப்படுத்தலும் எனும் தலைப்பில் பயிற்சி இடம் பெற்றது. இதில் வளவாளராக SOND நிறுவன பணிப்பாளர் திரு.செந்துராசா அவர்கள் கலந்து கொண்டார். அத்துடன் இப்பயிற்சியில் SOND நிறுவனத்தின் சுகாதாரமும் போசாக்கும் திட்டத்தில் பணியாற்றும் பணியாளர்களும் பங்குபற்றினார்கள்.

07

08

09