நேபாளம் காத்மாண்டுவில் இடம்பெற்ற தெற்காசிய நாடுகளின் “Education to Employ ability”எனும் கருப்பொருளில் நடைபெற்ற கலந்துரையாடல்

 

இலங்கையில் சமாதானத்தைக் கட்டியெழுப்புவதற்கான ஊக்க உதவி எனும் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி உதவி திட்டத்தின் கீழ் யுனிசெவ் அமைப்பின் மூலம் SOND நிறுவனத்தின் ஊடாக கிராமமட்டங்களில் சிறுவர் கழகங்கள் உருவாக்கப்பட்டது. இவற்றில் K.K.S west இல் உருவாக்கப்பட்ட வளர்பிறை சிறுவர் கழகத்தில் இருந்து செல்வி இ.மதிஸ்ரா நேபாளம் காத்மாண்டுவில் இடம்பெற்ற தெற்காசிய நாடுகளின் “Education to Employ ability” என்னும் கருப்பொருளில் நடைபெற்ற கூட்டத்தில் ஜூன் 26, 27, 28 திகதிகளில் கலந்து கொண்டார்.

1

 

 

2

4