ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி அனுசரணையுடன் யுனிசெவ் அமைப்பினூடாக சொண்ட் நிறுவனத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் சிறுவர் பாதுகாப்பு தொடர்பான செயற்திட்டத்தின் கீழ் எமது திட்டப் பிரதேச செயலக பிரிவிற்கு உட்பட்ட 9 பாடசாலைகளுக்கு மரக்கன்றுகளும் அதனைப் பாதுகாப்பதற்கான கூடுகளும் வழங்கி வைக்கப்பட்டது.