Essential New born care Training

 

hn 13

ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி அனுசரணையுடன் யுனிசெவ் அமைப்பினூடாக சொண்ட் நிறுவனத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் சுகாதாரமும் போசாக்கும் திட்டத்தின் கீழ் குடும்ப நல உத்தியோகத்தர்களுக்கான Essential New born care பயிற்சி நெறி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 2 நாட்கள் நடைபெற்றது.

hn 12

HN 11