ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி அனுசரணையுடன் யுனிசெவ் அமைப்பினூடாக சொண்ட் நிறுவனத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் சுகாதாரமும் போசாக்கும் செயற்திட்டத்தின் கீழ் சுகாதாரம் மற்றும் போசாக்கு தொடர்பான விழிப்புணர்வு பலகைகள் வீதிகளிலும், வைத்தியசாலைகளிலும் பொருத்தப்பட்டன.