தாய்மார் கழகங்களுக்கான ஊக்குவிப்பு தொகை வழங்கல்

 

H N 3

ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி அனுசரணையுடன் யுனிசெவ் அமைப்பினூடாக சொண்ட் நிறுவனத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் சுகாதாரமும் போசாக்கும் செயற்திட்டத்தின் கீழ் தெல்லிப்பளை பிரதேச செயலகப் பிரிவில் சிறப்பாக இயங்கும் 19 தாய்மார் கழகங்களை தெரிவு செய்ததுடன் கோப்பாய் பிரதேச செயலகப் பிரிவில் 1 தாய்மார்கழகத்தையும் தெரிவு செய்து கழகங்களின் செயற்பாடுகளை அதிகரிப்பதற்காகவும் தாய்மார் கழக அங்கத்தவர்களை ஊக்குவிப்பதற்காகவும் 20 தாய்மார்கழகங்களுக்கும் சிறிய பணத்தொகை வழங்கப்பட்டது.