சிறுவர்களுக்கான கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு
Country Music foundation (Cmf) நிதி அனுசரணையுடன் சொண்ட் நிறுவனத்தின் ஏற்பாட்டில் சிறுவர்களுக்கான கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு சொண்ட் நிறுவன நிறைவேற்றுப்பணிப்பாளர் தலைமையில் தெல்லிப்பளை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக Cmf நிறுவனத்தின் தலைவர் Mr.Feizal Samath அவர்களும், அவரது பாரியாரும், தெல்லிப்பளை பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலர் திருமதி.கோ.சங்கீதா அவர்களும் கலந்து கொண்டனர்.