UNICEF பிரதிநிதி திரு.செபஸ்ரியன் அவர்களின் யாழ் விஜயம்

1

அண்மையில் UNICEF பிரதிநிதி திரு.செபஸ்ரியன் அவர்கள் SOND யாழ் அலுவலகத்திற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டார். இதன்பொழுது தெல்லிப்பளைப் பிரதேசத்தில் எம்மால் மேற்கொள்ளப்பட்டிருக்கும் மிதிவெடி அபாயக்கல்வி செயற்திட்டம் தொடர்பான திட்டங்கள், பணிகள், என்பன பார்வை இடப்பட்டது.