சமூக மதிப்பீட்டு பயிற்சி – SCORE திட்டம்
தேசிய சமாதானப் பேரவையின் அனுசரணையுடன் SOND நிறுவனத்தினால் நடைமுறைப்படுத்தப் பட்டுவரும் SCORE திட்டத்தின் கீழ் இலகுபடுத்துனர்களாக பயிற்றுவிக்கப்பட்ட இலகுபடுத்துனர்களால் தெல்லிப்பளை பிரதேச செயலகப் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட 5 கிராம சேவகர் பிரிவுகளில் சமூக மதிப்பீட்டிற்கான இரண்டு நாள் பயிற்சிகள் வீதம் நடாத்தப்பட்டது.


