வடமாகாண நன்னடத்தை பாதுகாவல் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களம், யுனிசெவ் நிறுவனம் மற்றும் சொண்ட் நிறுவனம் இணைந்து அண்மையில் யாழ் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் சிறுவர் நலன்களை உள்ளடக்கிய கருத்துக்களை கொண்ட பதாகைகள் மக்களின் சிந்தனையை தூண்டும் வண்ணம் காட்சிப்படுத்தப்பட்டன