நல்லூர் பிரதேச செயலக அரச அதிகாரிகளுக்கான பயிற்சிநெறி – இலங்கையில் மனித வியாபாரத்திற்கு எதிரான முயற்சிகளை வலுப்படுத்தல் செயற்திட்டம்

 

3

இலங்கையில் மனித வியாபாரத்திற்கு எதிரான முயற்சிகளை வலுப்படுத்தல் செயற்திட்டத்தினூடாக நல்லூர் பிரதேச செயலக அரச அதிகாரிகளுக்கான ஒரு நாள் பயிற்சி நெறியானது அண்மையில் யாழ் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

இப் பயிற்சி நெறியில் கிராமசேவையாளர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், மற்றும் குடும்ப நல உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இப்பயிற்சியில் வளவாளர்களாக சொண்ட் நிறுவன நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு.ச.செந்துராசா அவர்களும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.குமரேசன் லோசனா அவர்களும் கலந்துகொண்டனர்.
இப்பயிற்சியில் மனித வியாபாரம் தொடர்பான விடயங்கள் பங்குபற்றுனர்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டது.

 

1

4