இலங்கையில் மனித வியாபாரத்திற்கு எதிரான முயற்சிகளை வலுப்படுத்தல் செயற்திட்டத்தினூடாக சண்டிலிப்பாய் பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கு ஒரு நாள் பயிற்சி நெறி
இலங்கையில் மனித வியாபாரத்திற்கு எதிரான முயற்சிகளை வலுப்படுத்தல் செயற்திட்டத்தினூடாக சண்டிலிப்பாய் பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கு ஒரு நாள் பயிற்சி நெறியானது அண்மையில் நடைபெற்றது.
இப் பயிற்சி நெறியில் பிரதேச செயலாளர் U.யசோதா அவர்களும், உதவித் திட்டமிடல் பணிப்பளர் N.சர்வேஸ்வரன் அவர்களும் மற்றும் கிராமசேவையாளர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், குடும்ப நல உத்தியோகத்தர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.


