இலங்கையில் மனித வியாபாரத்திற்கு எதிரான முயற்சிகளை வலுப்படுத்தல் செயற்திட்டத்தினூடாக யாழ்ப்பாண பிரதேச செயலக அரச அதிகாரிகளுக்கான ஒரு நாள் பயிற்சி நெறி

 

2

இலங்கையில் மனித வியாபாரத்திற்கு எதிரான முயற்சிகளை வலுப்படுத்தல் செயற்திட்டத்தினூடாக யாழ்ப்பாண பிரதேச செயலக அரச அதிகாரிகளுக்கான ஒரு நாள் பயிற்சி நெறியானது யாழ்ப்பாண பிரதேச செயலக பயிற்சி நிலையத்தில் நடைபெற்றது.