வலிவடக்குப் பிரதேச சபை உறுப்பினர்களுக்கான நல்லாட்சி, சட்டவாட்சி தொடர்பான பயற்சி
தேசிய சமாதானப் பேரவையின் SCORE திட்டத்தின் கீழ் SOND நிறுவனத்தின் ஏற்பாட்டில் வலிவடக்குப் பிரதேச சபை உறுப்பினர்களுக்கான நல்லாட்சி, சட்டவாட்சி தொடர்பான பயற்சி நடைபெற்றது.
இப் பயிற்சியில் வளவாளராக சட்டத்தரணி திருமதி.ச.கார்த்திகா தேவி கலந்துகொண்டார்.
உப தவிசாளர் பொன்னம்பலம் இராசேந்திரம் அவர்கள் பயிற்சியின் தொடக்க நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.



