யாழ்ப்பாண பிரதேச செயலக உத்தியோகத்தர்களுடனான மனித விற்பனை தொடர்பான கலந்துரையாடல்.
பெண்கள் மற்றும் ஊடக கட்டமைப்பு பிரதிநிதிகளும் SOND அமைப்பின் பணிப்பாளர் திரு.ச.செந்துராசா அவர்களும் இணைந்து மாவட்டத்தின் மனித விற்பனை தொடர்பான நிலை பற்றிய கலந்துரையாடலை யாழ்ப்பாண பிரதேச செயலக உத்தியோகத்தர்களுடன் நடாத்தினார்கள்.


