வளரிளம் பருவத்தினருக்கான மென் திறன்களை விருத்தி செய்யும் செயற் திட்டத்தின் அறிமுகக் கூட்டம் – யாழ் மாவட்டம்
யாழ் மாவட்ட செயலகத்தில் UNICEF நிறுவன உதவியுடன் SOND நிறுவனத்தால் அமுலாக்கப்பட உள்ள வளரிளம் பருவத்தினருக்கான மென் திறன்களை விருத்தி செய்யும் செயற் திட்டத்தின் அறிமுகக் கூட்டம் நடைபெற்றபோது மாவட்ட அரச அதிபர் திரு.நா.வேதநாயகன் அவர்கள் உரையாற்றினார்,
தொடர்ந்து SOND நிறுவன பணிப்பாளர் திரு.ச.செந்துராசா அவர்கள் உரையாற்றினார்.


