தனிக்குடும்ப தலைமைகளின் பொருளாதார வலுவூட்டலும் நல்வாழ்வை உறுதி செய்தலும் செயற்திட்ட விளக்கக்கூட்டம்

 

176935395_3640870992702007_8146332079767625040_n

IOM    நிறுவனத்தின் நிதி அனுசரணையுடன் SOND  நிறுவனத்தினால் முன்னெடுக்கப்படும் தனிக்குடும்ப தலைமைகளின் பொருளாதார வலுவூட்டலும் நல்வாழ்வை உறுதி செய்தலும் செயற்திட்ட விளக்கக்கூட்டம் 5 கிராம சேவகர் பிரிவு ரீதியாக நடைபெற்றது. நடாத்தப்பட கூட்டங்களின் படங்களை கிழே காணலாம்.