உலர் உணவுப் பொதிகள் கையளிப்பு

 

6 7

தேசிய சமாதானப் பேரவையின் அனுசரணையுடன் சொண்ட் நிறுவனத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் முரண்பாடு நிலை மாற்றத்திற்கான பன்மைத்துவ செயற்பாடு திட்டத்தினூடாக கோவிட் -19 இனால் பாதிக்கப்பட்ட வறிய குடும்பங்களுக்கான உலர் உணவுப் பொதிகள் வழங்கும் நிகழ்வானது 05.07.2021 திங்கட்கிழமை நடைபெற்றது. இவ் உலர் உணவுப் பொதிகள்  நல்லூர் கோப்பாய் தெல்லிப்பளை பிரதேச செயலகர் பிரிவுகளிலுள்ள 70 வறிய குடும்பங்களுக்கு வழங்கப்பட்டன.