விழிப்புணர்வு பதாதைகள் காட்சிப்படுத்தல்

10

IOM நிறுவனத்தின் அனுசரணையுடன் #SOND நிறுவனத்தினால் மனித விற்பனை தொடர்பான விழிப்புணர்வு பதாதை மக்களின் சிந்தனையை தூண்டும் வண்ணமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
அதனை படத்தில் காணலாம்.