மாற்றத்திற்கான பாதை திட்ட ஆசிரியர்களுக்கான zoom செயலமர்வு -2

 

4343

மாற்றத்திற்கான பாதை திட்டத்திற்கான ஆசிரியர்களுக்கான செயலமர்வின் இரண்டாவது பயிற்சி வளவாளர் திரு B.துஷான் அவர்களினால் கற்றல் கற்பித்தலிக்குக்கான வினைத்திறனான இணையவழி பயன்பாடு எனும் தலைப்பில் zoom இனூடாக நடைபெற்றது. இதில் 90 பங்குபற்றுனர்கள் கலந்து கொண்டிருந்தனர்.