மாற்றத்திற்கான பாதை திட்ட ஆசிரியர்களுக்கான zoom செயலமர்வு – 3

 

6t6

மாற்றத்திற்கான பாதை திட்டத்திற்கான ஆசிரியர்களுக்கான செயலமர்வின் மூன்றாவது பயிற்சி வளவாளர் திரு A.அன்ரனி பிரசன்னா அவர்களினால் ஆரோக்கியமான தொடர்பாடல் எனும் தலைப்பில் zoom இனூடாக நடைபெற்றது. இதில்75 பங்குபற்றுனர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
இதை போல் மேலும் பல பயிற்சிகள் நாம் செய்ய இருப்பதால் ஆர்வமுள்ளவர்கள் எம்முடன் தொடர்புகொண்டு இப்பயிற்சிகளில் கலந்துகொள்ளலாம்.