மாற்றத்திற்கான பாதை திட்ட ஆசிரியர்களுக்கான zoom செயலமர்வு – 4

 

123

Mestrual Hyginene Management Day ஐ முன்னிட்டு May 28 Dr. சி.திருமகளினால் Life Skills on Mestrual Hygiene and Health for girls எனும் தலைப்பில் செயலமர்வு ஒன்று SOND நிறுவனத்தால் ஒழுங்குசெய்யப்பட்டது.. இதில் 60 பங்குபற்றுனர்கள் கலந்துகொண்டு இருந்தனர்.