மாற்றத்திற்கான பாதை திட்டத்திற்கான ஆசிரியர்களுக்கான ஐந்தாவது பயிற்சி

 

1

மாற்றத்திற்கான பாதை திட்டத்திற்கான ஆசிரியர்களுக்கான செயலமர்வின் ஐந்தாவது  பயிற்சி வளவாளர் திரு A.இக்னேசியஸ் கிளனி அவர்களினால் நேர முகாமைத்துவம் எனும் தலைப்பில் zoom இனூடாக நடைபெற்றது. இதில் 65 பங்குபற்றுனர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
இதை போல் மேலும் பல பயிற்சிகள் நாம் செய்ய இருப்பதால் ஆர்வமுள்ளவர்கள் எம்முடன் தொடர்புகொண்டு இப்பயிற்சிகளில் கலந்துகொள்ளலாம்.